• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி மாபெரும் சக்தியாக இருந்தாலும் இன்னும் அதற்கு ஏன் வெளிநாட்டு எண்ணெய் தேவை?

Byadmin

Jan 10, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெய் பற்றிப் பேசுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது அமெரிக்காதான்.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெயைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அமெரிக்க எண்ணெயைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவே இவ்வளவு பெரிய அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அதற்கு ஏன் இன்னும் கூடுதல் எண்ணெய் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க கச்சா எண்ணெயில் 80% இலகுரக எண்ணெயாகும்.

அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் தேவைப்படுவது ஏன்?

அமெரிக்கா தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை நம்பி செயல்பட முடியாதா?

By admin