• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் ‘சித்தி படை’- யார் இவர்கள்?

Byadmin

Oct 25, 2024


காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் முழுவீச்சில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்பு கமலா ஹாரிஸ் அவரது சித்தி குறித்து பேசியதால், ‘சித்தி பிரிகேட்’ என்ற தமிழ் வம்சாவளியை சேர்ந்த மகளிர் அணி உருவாகி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

By admin