• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: ஜோ பைடன் மீண்டும் அதிபர் ஆகாததால் ஐரோப்பிய நாடுகளுக்கு என்ன பிரச்னை?

Byadmin

Oct 23, 2024



அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஜெர்மனி பயணம் மிகவும் குறுகியதாக இருந்த போதிலும், உலக அரங்கில் தனக்கு இன்னும் பெரிய லட்சியங்கள் உள்ளன என்பதை இந்தப் பயணத்தின் வாயிலாக அவர் பதிவு செய்யத் தவறவில்லை. இந்நிலையில், அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளது குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்? இதன் தாக்கம் என்ன?

By admin