• Fri. Nov 1st, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்களித்தாலும், தேர்வாளர் குழு அதிபரை தேர்வு செய்வது ஏன்?

Byadmin

Nov 1, 2024


அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், கமலா ஹாரிஸ், பைடன்
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் தேர்வு செய்யப்படுவதில்லை, மாறாக தேர்வாளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் (பொது மக்களால்) தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக ‘தேர்வாளர் குழு’ (Electoral college) என்ற குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வாளர் குழு என்றால் என்ன?

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கேற்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் அல்லது குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு வாக்களிப்பார்கள்.

By admin