• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

அமோனியா கசிவு: துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

Byadmin

Jun 22, 2026


எக்ஸ் தள பதிவு:

அந்த பதிவில், “தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு ஆழ்ந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

By admin