• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

அரசுகளைக் கவிழ்க்கும் Gen Z போராட்டங்கள் – சமூக ஊடக எதிர்ப்பால் மட்டும் நிலையான மாற்றத்தை கொண்டு வர முடியுமா?

Byadmin

Oct 14, 2025


கென்யாவில், ஜென் சி இளைஞர்கள் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் இறங்கி, அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

பட மூலாதாரம், Donwilson Odhiambo / Getty Images

படக்குறிப்பு, கென்யாவின் ஜென் சி இளைஞர்கள், தங்கள் நாட்டில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவு இயக்கத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.

மொராக்கோவிலிருந்து மடகாஸ்கர் வரை, பராகுவே முதல் பெரு வரை, 13 முதல் 28 வயதுடைய ஜென் சி(Gen Z) இளைஞர்கள், அரசாங்கங்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக மாற்றத்தைக் கோரி போராடியுள்ளனர்.

இந்த இயக்கங்களில் உள்ள பொது அம்சம், சமூக ஊடகங்கள் தான்.

இவை தான் போராட்டங்களைத் தூண்டி, வளர்க்கின்றன.

ஆனால், இந்த ஊடகங்கள் அழிவுக்கான காரணமாகவும் அமையலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



By admin