• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

அறிவியல்: ஒரு சிம்பன்சியால் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

Byadmin

Nov 2, 2024


குரங்கு, சிம்பன்சி, கம்ப்யூட்டர், ஷேக்ஸ்பியர், அறிவியல், கணிதம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஹன்னா ரிச்சி
  • பதவி, பிபிசி நியூஸ், சிட்னி

குரங்கையும் தட்டச்சையும் வைத்து ஒரு பழமொழி உள்ளது.

அதாவது, வரம்பற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டால், ஒரு குரங்கு டைப்ரைட்டரில் விசைகளை அழுத்தி அழுத்தி, இறுதியில் ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்புகளையும் எழுதும் என்பார்கள்.

கணிதத்தில், சம்பவங்களின் சீரற்ற தன்மையையும், சாத்தியங்களையும் விளக்கப் பயன்படும் இதனை ‘Infinite Monkey Theorem’ (‘எல்லையற்ற குரங்கு தேற்றம்’) என்று சொல்வார்கள்.

ஆனால், இப்போது இரண்டு ஆஸ்திரேலிய கணிதவியலாளர்கள், இந்த பழமொழி சாத்தியமற்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

By admin