சிரிப்பு எந்தளவிற்கு உணர்வுப் பூர்வமானதோ, அதே அளவிற்கு அழுகையும் உணர்வு சார்ந்தது தான். இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?
'அழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்'; ஆய்வுகள் சொல்வது என்ன?
