• Thu. Jan 30th, 2025

24×7 Live News

Apdin News

அவுஷ்விட்ஸ் வதை முகாம்: நாஜிக்களின் யூத படுகொலை மையமாக மாறியது எப்படி?

Byadmin

Jan 27, 2025


ஆஷ்விட்ஸில் உயிர் பிழைத்த குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அவுஷ்விட்ஸில் உள்ள நாஜிக்களின் வதை முகாமில் முட்கம்பி வேலிக்குப் பின்னால் நிற்கும் தப்பிய குழந்தைகள்

80 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் படைகள் அவுஷ்விட்ஸ் – பிர்கெனாவில் உள்ள நாஜி வதை முகாமில் இருந்த கைதிகளை விடுவித்தன.

ஜனவரி 27-ஆம் தேதி, அந்த வதை முகாமில் இருந்து கடைசியாக உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் சிலர் அங்கு ஒன்றுகூடி, கொல்லப்பட்ட 1.1 மில்லியன் மக்களை நினைவுகூர்வார்கள்.

அங்கிருந்து தப்பித்து, தற்போது உயிருடன் எஞ்சியிருக்கும் பெரும்பாலானவர்கள், அவர்களின் 90 வயதுகளில் உள்ளனர்.

மேலும் அவர்களில் சிலர் கலந்துகொள்ளும் கடைசி நினைவேந்தல் நிகழ்வாகக் கூட இந்த ஆண்டு அமையலாம்.



By admin