ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர்.
ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
