• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய இளம் நட்சத்திரம். Badminton Asia Championship Ayush Shetty stuns World No.1 to reach final

Byadmin

Apr 11, 2026


43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் நாளை வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, நம்பர் 1 வீரரான தாய்லாந்தின் குன்லவுட் விதிட்சர்ன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 10-21 என இழந்த ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-19, 21-17 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

By admin