• Tue. Mar 18th, 2025

24×7 Live News

Apdin News

ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் ‘கார்பன் நியூட்ரல்’ அங்கீகாரம் பெற்ற குழந்தை

Byadmin

Mar 18, 2025


'கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

படக்குறிப்பு, ஆதவி

பொம்மை கார் வைத்து விளையாடும் வயதில், ‘கார்பன் நியூட்ரல்’ குழந்தை என்ற பெருமையுடன் ஆதவி என்ற பெண் குழந்தை, ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவருக்குத் தற்போது 2 வயதாகிறது.

புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், வரும் தலைமுறையினருக்கு கடும் விளைவுகள் ஏற்படக் கூடும் என்ற இன்றைய அச்சுறுத்தும் சூழலில் ஆதவி ஒரு சிறந்த முன்னுதாரணம்.

பெற்றோரின் முயற்சியால் ஆதவிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர்கள் இதைச் செய்ததற்கான காரணம் என்ன? கார்பன் நியூட்ரல் குழந்தை என்பதன் பொருள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கார்பன் நியூட்ரல் என்றால் என்ன?

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கார்பன் அடிச்சுவடு (carbon footprint) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

By admin