ஐந்து போர் விமானங்கள், ஒரு பெரிய விமானம் என ஆறு பாகிஸ்தான் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? – இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல்