ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாலிபன் அரசு என்ன செய்கிறது?
ஆப்கன் நிலநடுக்கத்தில் 610 பேர் உயிரிழப்பு, 1300 பேர் காயம் – பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு
