அண்மையில் செளதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: செளதி, கத்தார் கூறுவது என்ன?
