• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் – என்ன நடந்தது?

Byadmin

Feb 1, 2025


தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

ஆவடியில் தந்தை, மகள் மரணம் தொடர்பான வழக்கில் மருத்துவர் ஒருவரை திருமுல்லைவாயல் காவல்நிலைய போலீசார் வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) கைது செய்தனர்.

இருவரின் உடல்களையும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கைதான மருத்துவர் பதப்படுத்தி வைத்திருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டி வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

தந்தை, மகள் மரணத்தில் என்ன நடந்தது? இறந்துபோன உடல்களை நான்கு மாதங்களாகப் பதப்படுத்தி வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளதா?



By admin