• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மின்னிய நட்சத்திரங்கள் – ஒரு புகைப்படத் தொகுப்பு

Byadmin

Mar 16, 2026


ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பால் தாமஸ் ஆண்டர்சன் “ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்” படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இது அவருக்கு முதல் அகாடமி விருது.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ரியான் கூக்லர் தனது ‘சின்னர்ஸ்’ படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைஞர்களான ஜோர்டான் சாமுவேல் மற்றும் மைக் ஹில் ஆகியோரை மெக்சிகன் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோ வாழ்த்தினார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவுடன், கேட் ஹாலி படத்தின் இயக்குநரை நோக்கி, “கில்லர்மோ (டெல் டோரோ), நன்றி என்று கூறினார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கே-பாப் வாரியர்ஸ்’ படத்திற்காக அமெரிக்க இயக்குநர் கிறிஸ் அப்பெல்ஹான்ஸ், தென் கொரிய-கனடா திரைக்கதை எழுத்தாளர் மேகி காங் மற்றும் தயாரிப்பாளர் மிச்செல் வோங் ஆகியோர் வென்றனர்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘இஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ’ படத்தின் நட்சத்திரமான ரோஸ் பைர்ன், டால்பி தியேட்டர் சிவப்பு கம்பளத்தில் பிரமிக்க வைக்கும் ‘டியோர்’ உடையில் தோன்றினார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ‘சின்னர்ஸ்’ படத்தில் இரட்டையர்களாக நடித்த மைக்கேல் பி. ஜோர்டான்
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Penske Media via Getty Images

படக்குறிப்பு, ‘சென்டிமென்ட் வேல்யூஸ்’ பாடலின் நட்சத்திரமான நார்வேயின் ரெனேட் ரென்ஸ்வே, 2026 ஆஸ்கர் விருதுக்கு சிவப்பு நிற ஆடையில் வந்திருந்தார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ படத்தின் நட்சத்திரமான பிரேசிலிய வாக்னர் மௌரா, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் காணப்பட்டார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு லியோனார்டோ டிகாப்ரியோ வந்திருந்தார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஹேம்நெட்’ படத்தில் ஷேக்ஸ்பியரின் மனைவியாக நடித்த ஜெஸ்ஸி பக்லி, ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்திருந்தார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ‘சுப்ரீம் மார்டி’ படத்தில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்ட டிமோதி சலமெட்
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘புகோனியா’ நட்சத்திரம் எம்மா ஸ்டோன் வெள்ளி நிற உடையில் விழாவுக்கு வந்திருந்தார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஜேக்கப் எலோர்டி
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் செர்ஜியோ ‘சென்செய்’ செயிண்ட் கார்லோஸாக நடித்த பெனிசியோ டெல் டோரோ, கருப்பு நிற ஆடை மற்றும் சன்கிளாஸ்களில் சிவப்பு கம்பளத்தில் காணப்பட்டார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், WWD via Getty Images

படக்குறிப்பு, ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் வில்லா பெர்குசனாக நடித்த சேஸ் இன்பினிட்டி, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு வந்திருந்தார்.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் ‘சிராட்’ படத்தின் இயக்குநர் கலீசியாவைச் சேர்ந்த ஆலிவர் லாக்ஸ் .
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் பெர்ஃபிடியா பெவர்லி ஹில்ஸாக நடித்த டெயானா டெய்லர், 98வது அகாடமி விருதுகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் தோன்றினார், அதில் முத்து எம்பிராய்டரி இடம்பெற்றிருந்தது.
ஆஸ்கர் விருது 2026

பட மூலாதாரம், FilmMagic

படக்குறிப்பு, ‘டிரெய்ன் ட்ரீம்ஸ்’ படத்தில் தோன்றிய பிரிட்டிஷ் நட்சத்திரம் ஃபெலிசிட்டி ஜோன்ஸ், 2026 ஆஸ்கர் விருது விழாவிற்கு பிராடா உடையில் வந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin