ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலில், பாரிய பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை – மீண்டும் பிரதமரானார்