பல பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அணித் தேர்வு பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கவலை தெரிவிக்கும் முன்னாள் வீரர்கள் அணியின் செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தியாவிடம் மீண்டும் தோல்வி: பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
