• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி திடீரென நிறுத்தப்பட்ட 5 விமான நிறுவனங்கள் எவை?

Byadmin

Dec 10, 2025


இந்தியாவில் இதற்குமுன் நிறுத்தப்பட்ட ஐந்து விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய வான்பரப்பு ஒரு காலத்தில் துடிப்பாக இருந்தது. விமான பயணம் மேலும் எளிதாகிவிடும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

விமான நிறுவனங்களில் சிலர் ஆடம்பரத்தைப் பற்றி பெருமிதம் கொண்டனர். மற்றவர்கள் மலிவான டிக்கெட்டுகள் என்ற கனவை விற்றனர். ஆனால், இந்தக் கதை விரைவில் மாறத் தொடங்கியது.

அதிகரித்த கடன், அதிகரித்த எரிபொருள் விலை மற்றும் தவறான முடிவுகள் முக்கிய விமான நிறுவனங்களைத் தரையிறக்கின

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஆடம்பரமோ, ‘கோஃபர்ஸ்ட்’ நிறுவனத்தின் மலிவான விமானங்களோ, ஒவ்வொருவரின் கதையும் வித்தியாசமானது. ஆனால் வானத்தை வெல்வது எளிதானதல்ல என்ற பாடத்தைத்தான் அனைத்துமே உணர்த்துகிறது.

1. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின்படி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு 2003-ம் ஆண்டு விமானம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

By admin