• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ரயில் பெயர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது தெரியுமா?

Byadmin

Jan 1, 2025


ரயிலின் பெயர், இந்தியா

பட மூலாதாரம், Indianrailinfo

  • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி, பிபிசிக்காக

வைகை, நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, சேரன், கோதாவரி, கிருஷ்ணா, நாகாவலி, ஷதாப்தி, மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், திருமலை, பூரி, கரீப் ரத், சிம்ஹாத்ரி…

இவை அனைத்தும் ஆறுகள், மலைகள், நகரங்கள், கோவில்களின் பெயர்கள் மட்டுமல்ல, இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களின் பெயர்களும் கூட.

ஆனால், யார் இந்த ரயில்களுக்கு பெயர் சூட்டுவது? பெயர்களை வழங்கும்போது என்ன காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன?

அனைத்து ரயில்களுக்கும் அதிகாரப்பூர்வமாக பெயர் உள்ளனவா? பெயர் இல்லாத ரயில்கள் உள்ளனவா? பெயர் வழங்குவதற்கு பின்னால் நடைபெறும் பணிகள் யாவை?

By admin