பாகிஸ்தானின் பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
'இந்தியாவுக்கு பாக்., எண்ணெய் விற்கலாம்' – டிரம்ப் நம்புவது போல பாகிஸ்தானில் வளங்கள் உள்ளதா?
