ஷெபாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து, இந்தியாவுக்கு எதிரான ஒரு வெற்றிக்காகப் பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஏங்குகிறது என்பதைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை என்பதே இந்த விமர்சனத்தின் பின்னணி