• Fri. Jan 17th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் – மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்

Byadmin

Jan 17, 2025



கடந்த 2024ஆம் ஆண்டு தேசியளவிலும் உலக அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தன. இந்த மாற்றங்கள் இந்தியாவை எப்படி பாதிக்கப் போகிறது? ஒருபுறம் சீனாவும் மறுபுறம் டிரம்பின் அமெரிக்காவும் நரேந்திர மோதி அரசுக்கு என்ன மாதிரியான சவால்களை ஏற்படுத்தப் போகின்றன?

By admin