பாகிஸ்தான் – செளதி அரேபியா இடையேயான ஒப்பந்தத்தின் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் அர்த்தம் என்ன? இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா உறவுகளில் ஒரு முக்கியமான படியாக இருக்கிறதா? அமெரிக்காவின் அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு செளதி அரேபியா புதிய கூட்டாளிகளைத் தேடுகிறதா? இதனால் செளதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்படுமா?
இந்தியா – செளதி அரேபியா உறவுகள் பாகிஸ்தானால் பாதிக்கப்படுமா? அலசும் நிபுணர்கள்
