ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் என்ன சொல்கிறார்? டிக்கெட் விற்பனை எவ்வாறு உள்ளது?
இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்தவர் கூறியது என்ன?
