• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா-பாகிஸ்தான் மோதல்: கள நிலவரத்தை காட்டும் 10 படங்கள்

Byadmin

May 10, 2025


ஜம்முவில் மே 10, 2025 அன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகையை காட்டும் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்முவில் மே 10, 2025 அன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகையை காட்டும் படம்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.

இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

இதனை தொடர்ந்து ஜம்மு, பஞ்சாப் போன்ற எல்லையோர பகுதிகளில், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல பாகிஸ்தானும் இந்தியா தங்கள் நாட்டுக்குள் 3 விமானப்படைத் தளங்களை தாக்கியதாக கூறியுள்ளது.மேலும் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

By admin