• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா – யு.ஏ.இ: துபாய் செல்ல இனி விசா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை – ஏன் தெரியுமா?

Byadmin

Oct 28, 2024


துபாய், விசா

பட மூலாதாரம், Getty Images

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு துபாய் உட்பட ஐக்கிய அரபு அமீரக (UAE – யு.ஏ.இ) நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல்’ (Visa on Arrival) வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்திய குடிமக்கள் யு.ஏ.இ விமான நிலையத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதியைப் பல நாடுகள் வழங்குகின்றன. அதாவது அந்த நாடுகளுக்குச் சென்றபின் அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம்.

‘விசா ஆன் அரைவல்’ என்றால் என்ன?

வழக்கமான விசா நடைமுறைகளில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?

By admin