இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான மதுரை பெண் கமலினி பிபிசி தமிழுக்கு பேட்டி
மதுரையை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினி இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அவர் பிபிசி தமிழின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு