• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

இந்திய ரயில்வே: முன்பதிவுக்கான காலகட்டம் 60 நாட்களாக குறைப்பு – சாமானிய பயணிகளுக்கு என்ன பலன்?

Byadmin

Oct 24, 2024


இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரயில்வே, பயணச்சீட்டு முன்பதிவிற்கான காலகட்டத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்திருக்கிறது. இதனால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

கேள்வி: இந்திய ரயில்வேயில் முன்பதிவு காலகட்டம் எப்படி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது?

பதில்: இந்திய ரயில்களில் பயணம் செய்வதற்கு இதுவரை 120 நாட்களுக்கு முன்பாக (பயணத் தேதி தவிர்த்து) முன்பதிவு செய்ய முடியும். அந்த கால அவகாசத்தை தற்போது 60 நாட்களாக (பயணத் தேதி தவிர்த்து) இந்திய ரயில்வே குறைத்திருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

கேள்வி: அப்படியானால், ஏற்கனவே 120 நாட்களுக்குப் பிந்தைய பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன?

By admin