கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தூரில் 900 குழந்தைகள் உட்பட மொத்தம் 5,500 பேர் பிச்சையெடுப்பதில் இருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தூரில் உள்ள துறவிகள் மறுவாழ்வு மையம், முன்பு பிச்சைக்காரர்களாக இருந்த 63 பேருக்கு தற்போது மறுவாழ்வு அளித்து வருகிறது.
இந்தூரில் '3 வீடு, 3 ஆட்டோ, கார்' உரிமையாளர் யாசகம் எடுத்து வந்தாரா?