• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம்!

Byadmin

May 18, 2025


இந்தோனேசியா – சுமத்ரா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:58 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

The post இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம்! appeared first on Vanakkam London.

By admin