• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

இன்றைய தங்க விலை நிலைவரம்!

Byadmin

Nov 1, 2025


இன்று சனிக்கிழமை (நவம்பர் 01) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.294,000

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.318,000

The post இன்றைய தங்க விலை நிலைவரம்! appeared first on Vanakkam London.

By admin