• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

இரவில் தூங்கும்போது வைஃபை இயக்கினால் உடல் நலனுக்கு ஆபத்தா?

Byadmin

Sep 18, 2025


வைஃபை ரூட்டர் மற்றும் வைஃபை குறியீடு கொண்ட படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன.

“படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?”

“ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன் , பகலில் வைஃபை கிடைக்காதே!”

“இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!”

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும்.

By admin