இஸ்ரேல் – இரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளி இரவு அன்று இரானின் அணு ஆயுத மையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதில் நடவடிக்கையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இரானில் இஸ்ரேல் தாக்கிய இடங்கள் எவை? அணு ஆயுத கட்டமைப்புகள் குறி வைக்கப்பட்டனவா?
