இரானில் நிலவும் கொந்தளிப்பான போராட்டச் சூழல் காரணமாக, அங்கு சாபஹார் துறைமுகத்தில் இந்தியா செய்துள்ள முதலீடு, இந்தியாவின் கனவுத் திட்டமான வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. டிரம்பின் அறிவிப்பு இந்தியாவுக்கு நிலைமையை மேலும் சிக்கலானதாக்கியுள்ளது.
இரானில் கொந்தளிப்பான சூழல்: டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவின் திட்டத்திற்கு மேலும் சிக்கல்