• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

இரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிபுணர் குழு எப்படி செயல்படுகிறது?

Byadmin

Mar 4, 2026


தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழு, இரான்

பட மூலாதாரம், Tasnim

படக்குறிப்பு, தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானின் அரசியலமைப்பு மற்றும் தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழுவின் (Assembly of Experts) உள்விதிமுறைகள், இஸ்லாமியக் குடியரசின் அதிஉயர் தலைவர் இறந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை வகுத்துள்ளன.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சபை

அரசியலமைப்பின் 111-வது பிரிவின் கீழ், தலைவர் இறந்த நேரத்திலிருந்து நிபுணர்கள் குழுவால் புதிய தலைவர் அறிமுகப்படுத்தப்படும் வரை, மூன்று பேர் கொண்ட குழு தற்காலிகமாக தலைமைப் பொறுப்புகளை ஏற்கும்.

இந்தக் குழுவில் அதிபர், நீதித்துறையின் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாகக் குழுவான துரித தீர்மான ஆலோசனைக்குழுவால் (Expediency Discernment Council) தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர் குழுவின் (Guardian council) சட்ட அறிஞர்களில் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இருப்பினும், இந்த தற்காலிகக் குழுவுக்கு முழு அதிகாரம் கிடையாது. பின்வரும் சந்தர்ப்பங்களில் இதன் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டுமானால், அந்த ஆலோசனைக்குழுவால் முக்கால்வாசி உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாகும்:

1. அமைப்பின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானித்தல்.

By admin