• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

இரானை தாக்கிய இஸ்ரேல் – என்ன நடக்கிறது? நேரலை தகவல்

Byadmin

Feb 28, 2026


இரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?
படக்குறிப்பு, இரானின் ஹசன் அபாத் சதுக்கம்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

இரானுக்கு எதிராக தாங்கள் ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதலை’ நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இரானிய தலைநகரின் குடியரசுப் பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் வெடிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்கள் இப்போது இரானிய ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

By admin