• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

‘இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்’ – உறுதிப்படுத்திய அரசு ஊடகம்

Byadmin

Mar 1, 2026


இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இரானிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.

By admin