• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

இரான் தாக்கப்படுவதற்கு சற்று முன் ‘மோதி இஸ்ரேல் சென்றது பற்றி விவாதம் ஏன்?

Byadmin

Mar 3, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, மோதியின் இஸ்ரேல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை பிரதமர் மோதி இஸ்ரேலிலிருந்து கிளம்பினார். பிப்ரவரி 28-ஆம் தேதி காலையில் இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியாகின.

பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை பிரதமர் மோதி இஸ்ரேலிலிருந்து கிளம்பினார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி காலையில் இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியாகின.

அதன்பின், இந்த தாக்குதல்களில் தாங்களும் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

இந்த தாக்குதல்கள் இரானில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. இரானிய படைகளும் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்தப் பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன, பல முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

By admin