• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

இரான் மீதான போரின் நோக்கங்கள் "நிறைவடையும் நிலையில் உள்ளன" – டிரம்ப் கூறுவது என்ன?

Byadmin

Apr 2, 2026



இரான் போர் குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இரானின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர்,” என்று கூறினார்.

By admin