• Thu. Jan 23rd, 2025

24×7 Live News

Apdin News

'இரும்பு காலம் தமிழகத்தில் இருந்து தொடங்கியது, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே…' – ஸ்டாலின் கூறியது என்ன?

Byadmin

Jan 23, 2025



இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By admin