• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொரு காதலியைக் கொன்ற கல்லூரி மாணவர் – ஏற்காடு மலையில் என்ன நடந்தது?

Byadmin

Mar 6, 2025


ஏற்காடு, இளம்பெண் கொலை

பட மூலாதாரம், Police Department

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட லோகநாயகி

ஏற்காட்டில், இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப்பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஷ ஊசி போட்டு அப்பெண் கொலை செய்யப்பட்டதாகப் பரவியுள்ள தகவலை, காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

By admin