• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை: இந்திய சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவை ஒரு வாரம் குறைப்பால் சர்ச்சை – என்ன நடக்கிறது?

Byadmin

Oct 13, 2024


இலங்கை, இந்தியா, திரைப்படம், ரயில் சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல்ல-வில் இயங்கும் இலங்கை மலையக ரயில் சேவை

‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் சரியான நேரத்தில் ரயில் போக்குவரத்துச் சேவையை குறைந்த செலவிலும் திறமையான முறையிலும் வழங்குவது’ இலங்கை ரயில்வே துறையின் நோக்கம்.

ஆனால், இதுகுறித்து இலங்கை பொதுமக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணம்: இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலையகப் பாதையில் ரயில் சேவையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

By admin