• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: ‘பொங்கலுக்கு கூட அரிசி இல்லை’ – தொடரும் தட்டுப்பாடு

Byadmin

Jan 12, 2025


இலங்கை, அரிசி தட்டுப்பாடு

பட மூலாதாரம், KRISHANTHAN

படக்குறிப்பு, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றது

இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருந்தனர்.

இந்த நிலையில், அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் இன்று வரை எதிர்நோக்கும் பிரதான பிரச்னையாக அரிசி தட்டுப்பாட்டு பிரச்னை காணப்படுகின்றது.

By admin