• Sat. Aug 9th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Byadmin

Aug 7, 2025


இலங்கை மின்சார ( திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும்,எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin