• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல்

Byadmin

Apr 11, 2026


இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் வெற்றியாளரிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது, வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை விற்ற விற்பனை முகவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் குலுக்கல்கள் மூலம் வெற்றி பெற்ற பல வெற்றியாளர்களுக்கு இந்நிகழ்வின்போது காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin