1
இங்கிலாந்து தலைநகரில், 24 மணிநேர விடுதிகளை விட 24 மணிநேர உடற்பயிற்சி கூடத்தைக் கண்டுபிடிப்பது இப்போது எளிதானது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலண்டனில் உள்ள பப்கள், பார்கள் மற்றும் நைட் கிளப்புகளின் 24 மணி நேர உரிமங்களின் எண்ணிக்கை 2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் குறைந்துள்ளது.
அதாவது, 183ல் இருந்து 58 ஆக குறைந்துள்ளது என்று உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், 24 மணி நேர ஜிம்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களில் மேலும் தெரியவந்துள்ளது.