• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

இளநீர் குடிப்பது சிறுநீரக கல்லை கரைக்குமா? ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா?

Byadmin

Apr 20, 2025


இளநீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், சாரதா மியாபுரம்
  • பதவி, பிபிசி தமிழ்

நீரிழப்பு முதல் கோடைக்காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் இளநீர் ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது.

சூட்டைத் தணித்து தாகத்தைத் தீர்த்து, சோர்வை நீக்கும் என்பதால் அனைவரும் இளநீரை அருந்துகின்றனர்.

மது அருந்துதலால் ஏற்படும் விளைவுகளை (ஹேங்ஓவர்) குறைக்கும் என்றும் சிறுநீரக கல்லை கரைக்கும் என்றும் கூறப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை? ஆய்வுகள் கூறுவது என்ன?

இளநீரின் மற்ற பயன்கள் என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.

By admin