அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் பயணம் செய்துள்ளார். இஸ்ரேலை தவிர்த்துவிட்டு, சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் சாதித்தது என்ன?
இஸ்ரேலை தவிர்த்து சௌதி, கத்தார், அமீரகத்திற்கு டிரம்ப் சென்றதன் முக்கியத்துவம் என்ன?
